[00:00.000] 作词 : Ko Sesha [00:01.000] 作曲 : Leon James [00:15.205] நட்புக்கு வயதில்லை என்று ஒரு ஞானி சொன்னானே [00:20.498] ஓ சொன்னானே [00:22.692] மெய்யான நட்புகிங்கே பிரிவில்லை என்றும் சொன்னானே [00:28.178] ஓ சொன்னானே [00:30.064] Almost diaper கட்டும் [00:32.699] காலம் தொடங்கி நாமும் [00:34.461] தோள்கள் உரசி நடந்தோம் [00:38.192] குஸ்தி fight'ம் போட்டு [00:40.205] ஒன்றாய் முஸ்தபாவும் பாடி [00:42.730] வாழ்வை கடந்தோம் [00:46.142] நாம் எழில் நதிகளில் ஆடிய ஓடம் [00:49.870] வற்றாத கடல் இந்த ரகசிய பாசம் [00:53.652] நமக்குள் இருந்ததே இல்லை வெளி வேஷம்தான் [00:59.273] Friendship'தான் சொத்து நமக்கு [01:03.360] Friendship'தான் சொத்து நமக்கு [01:07.269] Friendship'தான் சொத்து நமக்கு [01:11.153] ஆயிரம் உறவு வந்தாலும் [01:14.995] நண்பன் தான் கெத்து நமக்கு [01:19.130] [01:32.029] College'u cut அடிச்சு தல படம் போனோம் [01:35.853] போனோம், போனோம் [01:39.783] Exam'ல் bit அடிச்சும் just fail'u ஆனோம் [01:43.490] ஆனோம், ஆனோம் [01:47.376] சொத்தில் கூட பங்கு உண்டு [01:51.158] சமோசாவில் பங்கில்லையே [01:54.677] கலப்படம் ஏதுமில்லா [01:58.769] காலம் அந்த காலம்தானே [02:01.019] Friendship'தான் சொத்து நமக்கு [02:04.769] Friendship'தான் சொத்து நமக்கு [02:08.622] Friendship'தான் சொத்து நமக்கு [02:12.570] ஆயிரம் உறவு வந்தாலும் [02:16.201] நண்பன் தான் கெத்து நமக்கு [02:20.354] [02:33.232] நட்புக்கு வயதில்லை என்று ஒரு ஞானி சொன்னானே [02:38.679] ஓ சொன்னானே [02:40.876] மெய்யான நட்புகிங்கே பிரிவில்லை என்றும் சொன்னானே [02:46.167] ஓ சொன்னானே [02:48.560] கள்ள தம் அடிச்சி [02:50.693] கூட்டா sight அடிச்சி [02:52.657] Bike'ல் சுற்றி திரிந்தோம் [02:56.367] மொட்ட மாடி மேலே [02:58.489] வெட்டி கதை அடிச்சி [03:00.371] கோடி ஆண்டு கழித்தோம் [03:03.897] நாம் எழில் நதிகளில் ஆடிய ஓடம் [03:08.099] வற்றாத கடல் இந்த ரகசிய பாசம் [03:11.794] நமக்குள் இருந்ததே [03:13.934] இல்லை வெளி வேஷம் தான்... ஆஅ... ஹா... [03:17.946] Friendship'தான் சொத்து நமக்கு [03:21.675] Friendship'தான் சொத்து நமக்கு [03:25.370] Friendship'தான் சொத்து நமக்கு [03:29.069] ஆயிரம் உறவு வந்தாலும் [03:33.225] நண்பன்தான் கெத்து நமக்கு [03:41.043] Friendship'தான் சொத்து நமக்கு